Ethilum เพลง Ingu Iruppan - எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ

เนื้อเพลงด้านล่างนี้จากเสียงเพลง "Ethilum Ingu Iruppan" จากหนังทมิฬติ

எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?

தவழும்நதியைதரித்தமுடியான்
அடியும்முடியும்அறியமுடியான்
எளியஅடியர்ஓதும்வேதநாதமாகி
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?

வரிப்புலிஅதழ்தரித்தவன்எழில்கண்டேன்
பிறப்பெனும்பிணிஅறுப்பவன்துணைகொண்டேன்
தமிழ்க்கவிதரும்எனக்கொறுவரம்தரத்திருவுளம்வேண்டும்
சகத்தினுக்கெனைத்தரதகும்நெறிவகுத்திடதுணைவேண்டும்
ஆலம்கருநீலம்எனதெரியும்ஒருகண்டன்
அண்டும்திருத்தொண்டன்எனும்அடியார்க்கொருதொண்டன்
பற்றுத்தளைக்குநெருப்பவன்
ஒற்றைகணத்தில்அழிப்பவன்
நெற்றிப்பிரைக்குள்நெருப்பைவளர்த்து
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?

தொடக்கமும்அதன்அடக்கமும்அவன்வேலை
நடப்பதும்அதைதடுப்பதும்அவன்லீலை
உடுக்களில்சரம்தொடுத்தவன்தலைமுடிக்கணியவும்கூடும்
பெருக்கலும்அதைவகுத்தலும்அதைகழித்தலும்அவன்பாடம்
மாறும்யுகம்தோறும்அவன்கணக்கின்படியாகும்
மண்ணும்உயர்விண்ணும்அவன்ஒருகைப்பிடியாகும்
சட்டம்அனைத்தும்வகுத்தவன்
திட்டம்அனைத்தும்தொகுத்தவன்
முற்றப்படித்துமுடித்தஒருத்தன்
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?

தவழும்நதியைதரித்தமுடியான்
அடியும்முடியும்அறியமுடியான்
எளியஅடியர்ஓதும்வேதநாதமாகி
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?