ที่เก็บสำหรับ 'ดนตรี'
Ethilum เพลง Ingu Iruppan - எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ
โพสต์เมื่อวันที่ 17 ธันวาคม 2010 โดย กฤษณะ .
เนื้อเพลงด้านล่างนี้มีจากซาวด์แทร็ค "Ethilum Ingu Iruppan" จากทมิฬฟิล์ม Bharathi
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?
தவழும்நதியைதரித்தமுடியான்
அடியும்முடியும்அறியமுடியான்
எளியஅடியர்ஓதும்வேதநாதமாகி
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?
வரிப்புலிஅதழ்தரித்தவன்எழில்கண்டேன்
பிறப்பெனும்பிணிஅறுப்பவன்துணைகொண்டேன்
தமிழ்க்கவிதரும்எனக்கொறுவரம்தரத்திருவுளம்வேண்டும்
சகத்தினுக்கெனைத்தரதகும்நெறிவகுத்திடதுணைவேண்டும்
ஆலம்கருநீலம்எனதெரியும்ஒருகண்டன்
அண்டும்திருத்தொண்டன்எனும்அடியார்க்கொருதொண்டன்
பற்றுத்தளைக்குநெருப்பவன்
ஒற்றைகணத்தில்அழிப்பவன்
நெற்றிப்பிரைக்குள்நெருப்பைவளர்த்து
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?
தொடக்கமும்அதன்அடக்கமும்அவன்வேலை
நடப்பதும்அதைதடுப்பதும்அவன்லீலை
உடுக்களில்சரம்தொடுத்தவன்தலைமுடிக்கணியவும்கூடும்
பெருக்கலும்அதைவகுத்தலும்அதைகழித்தலும்அவன்பாடம்
மாறும்யுகம்தோறும்அவன்கணக்கின்படியாகும்
மண்ணும்உயர்விண்ணும்அவன்ஒருகைப்பிடியாகும்
சட்டம்அனைத்தும்வகுத்தவன்
திட்டம்அனைத்தும்தொகுத்தவன்
முற்றப்படித்துமுடித்தஒருத்தன்
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?
தவழும்நதியைதரித்தமுடியான்
அடியும்முடியும்அறியமுடியான்
எளியஅடியர்ஓதும்வேதநாதமாகி
எதிலும்இங்குஇருப்பான்அவன்யாரோ?
எனக்குள்அவன்இருப்பான்அறிவாரோ?
อ่านต่อ
เพลง Keladaa Maanidavaa - கேளடாமானிடவா
โพสต์เมื่อวันที่ 12 ธันวาคม 2010 โดย กฤษณะ .
เนื้อเพลงด้านล่างนี้มีจากซาวด์แทร็ค "Keladaa Maanidavaa" จากทมิฬฟิล์ม Bharathi
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
ஏழைகள்யாருமில்லை
செல்வம்ஏறியோர்என்றுமில்லை
என்றும்மாண்புடன்வாழ்வோமடா
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
வெள்ளைநிறத்தொருபூனை
எங்கள்வீட்டில்வளருதுகண்டீர்
அவைபேருக்கொருநிறம்ஆகும்
சாம்பல்நிறமொருகுட்டி
கருஞ்சாந்துநிறமொருகுட்டி
வெள்ளைப்பாலின்நிறமொருகுட்டி
அவையாவும்ஓர்தரம்என்றோ
இதுஏற்றம்என்றும்சொல்லலாமோ?
சாதிப்பிரிவுகள்சொல்லி
அதில்தாழ்வென்றும்மேலென்றும்கொள்வார்
நீதிப்பிரிவுகள்செய்வார்
அங்குநித்தமும்சண்டைகள்செய்வார்
சாதிக்கொடுமைகள்வேண்டாம்;
அன்புதன்னில்செழித்திடும்வையம்;
சாதிக்கொடுமைகள்வேண்டாம்;
அன்புதன்னில்செழித்திடும்வையம்;
சாதிக்கொடுமைகள்வேண்டாம்;
அன்புதன்னில்செழித்திடும்வையம்;
ஆதரவுற்றிங்குவாழ்வோம்
தொழில்ஆயிரம்மாண்புறச்செய்வோம்
கேளடாமானிடவா! எம்மில்கீழோர்மேலோர்இல்லை
கேளடாமானிடவா! எம்மில்கீழோர்மேலோர்இல்லை
பெண்ணுக்குஞானத்தைவைத்தான்
புவிபேணிவளர்த்திடும்ஈசன்
பெண்ணுக்குஞானத்தைவைத்தான்
புவிபேணிவளர்த்திடும்ஈசன்
மண்ணுக்குள்ளேசிலமூடர்
நல்லமாதரறிவைக்கெடுத்தார்
மண்ணுக்குள்ளேசிலமூடர்
நல்லமாதரறிவைக்கெடுத்தார்
கண்கள்இரண்டினில்ஒன்றைக்
குத்திக்காட்சிகெடுத்திடலாமோ?
கண்கள்இரண்டினில்ஒன்றைக்
குத்திக்காட்சிகெடுத்திடலாமோ?
பெண்களறிவைவளர்த்தால்
வையம்பேதைமையற்றிடுங்காணீர்
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
ஏழைகள்யாருமில்லை
செல்வம்ஏறியோர்என்றுமில்லை
வாழ்வினில்தாழ்வென்றும்இல்லை
என்றும்மாண்புடன்வாழ்வோமடா
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
கேளடாமானிடவா!
எம்மில்கீழோர்மேலோர்இல்லை
อ่านต่อ
Akkini เพลง kunjondru kanden - அக்கினிகுஞ்சொன்றுகண்டேன்
โพสต์เมื่อวันที่ 12 ธันวาคม 2010 โดย กฤษณะ .
เนื้อเพลงด้านล่างนี้มีจากซาวด์แทร็ค "Akkini kunjondru kanden" จากทมิฬฟิล์ม Bharathi
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
வெந்துதணிந்ததுகாடு
வெந்துதணிந்ததுகாடு
வெந்துதணிந்ததுகாடு
தழல்வீரத்தில்குஞ்சென்றும்மூப்பென்றும்உண்டோ?
தத்தரிகிடதத்தரிகிடதித்தோம்!
தகதத்தரிகிடதத்தரிகிடதித்தோம்!
தத்தரிகிடதத்தரிகிடதித்தோம்!
தகதத்தரிகிடதத்தரிகிடதித்தோம்!
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
வெட்டிஅடிக்குதுமின்னல்
கடல்வீரத்திரைகொண்டுவிண்ணைஇடிக்குது
கொட்டிஇடிக்குதுமேகம்
கூகூவென்றுவிண்ணைகுடையுதுகாற்று
சட்ட்சடசட்ட்சடடட்டா
சட்ட்சடசட்ட்சடடட்டா
என்றுதாளங்கள்கொட்டிகணைக்குதுவானம்;
தாளம்கொட்டிகணைக்குதுவானம்,
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
அக்கினிகுஞ்சொன்றுகண்டேன் - அதை
அங்கொருகாட்டிலொர்பொந்திடைவைத்தேன்!
தத்தரிகிடதத்தரிகிடதித்தோம்
தகதத்தரிகிடதத்தரிகிடதித்தோம்

















































