காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே – நீ
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே – நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே – நீகாற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே – நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே – நீ
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே – நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே – நீWhy are you sour when unripe, Oh Kanna,
Why are you sweet when ripe, Oh Kanna.Why do you fall sick and lie down, Oh Kanna,
Why do you get life energy in penance, Oh KannaWhy are you cold during winds, Oh Kanna,
Why are you hot amidst embers , Oh KannaWhy are you slushy in mud, Oh Kanna,
Why are you clear in all directions, Oh KannaSuch beautiful verses where Bharatiyar sees Krishna in everything. In life and death. In joy and sorrow. As the sourness in unripened fruits. As the sweetness in ripened fruits and so on.
